பிக்பாஸ் 6ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் விபரம் இதோ

தமிழ் பிக்பாஸ் சீசன் 6 எப்பொழுது தொடங்கும் போட்டியாளர்கள் யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவ்வப்போது கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. பிக்பாஸ் சீசன் 6 அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கவேண்டும். போட்டியாளர்கள் அவர்களை கவர வேண்டும் என பார்த்து பார்த்து பிக்பாஸ் ஆட்களை திரட்டுகிறதாம். அந்த வகையில், 11 பேர் யார் என ஒரு லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. ஷில்பா மஞ்சுநாத் ஷில்பா மஞ்சுநாத் நடிகை மற்றும் மாடலிங் துறையை சேர்ந்தவர். இவர், … Continue reading பிக்பாஸ் 6ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் விபரம் இதோ